Tag: #ChandrababuHome

படுக்கை அறைக்குள் கார் பார்க்கிங் வசதி! சந்திரபாபு கட்டிய அந்த பிரமாண்ட வீடு?

காமெடி காதாபாத்திரங்களில் நடித்து 1060 காலகட்டத்தில் கலக்கியவர் என்றாலே நடிகர் சந்திரபாபுவை கூறலாம். தமிழ் சினிமாவில் தன அமராவதி என்ற திரைப்படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமாகி வாழ பிறந்தவள், குலேபகவல், நல்ல தங்கல், பாண்டித்தேவன் உள்ளிட்ட பல ஹிட் படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து கொண்டார். அந்த சமயம் எல்லாம் எம்ஜி.ஆர் நடிக்கும் படங்களில் காமெடி கதாபாத்திரத்தில் நடிகர் சந்திரபாபு தான் நடித்து வந்தார். அந்த அளவிற்கு இவர்களுடைய […]

#ChandrababuHome 6 Min Read
j. p. chandrababu