தயவு செய்து கிழே இறங்குங்கள்.. தொண்டர்களிடம் கெஞ்சிய பிரதமர் மோடி.!

PM Modi

PM Modi : மக்களவை தேர்தல் தேதி அறிவிப்புக்கு பின்னர் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் (NDA)  முதல் அரசியல் பொதுக்கூட்டம் நேற்று ஆந்திர பிரதேசத்தில் நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி, NDA கூட்டணியில் உள்ள தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு, ஜனசேனா கட்சி தலைவர் பவன் கல்யாண் ஆகியோர் கலந்து கொண்டனர். Read More – SBI-யின் நடவடிக்கையில் திருப்தியில்லை… மீண்டும் உத்தரவு பிறப்பித்த உச்சநீதிமன்றம்! ஆந்திர பிரதேசம் , பால்நாடு … Read more

ஆந்திர முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு சென்ற ஹெலிகாப்டர் வழி தவறியதால் பதற்றம்!

Helicopter - Chandrababu

தெலுங்கு தேசம் கட்சியின் தலைவரும், ஆந்திர மாநில முன்னாள் முதல்வருமான சந்திரபாபு நாயுடு சென்ற ஹெலிகாப்டர் , விசாகப்பட்டினத்தில் இருந்து அரக்கு வழியாக செலவதற்கு பதிலாக தவறான பாதையில் சென்றது. இதனையடுத்து, ஏர் டிராபிக் கன்ட்ரோல் (ATC) பைலட்டை எச்சரித்த பின்னர் பாதை மாற்றப்பட்டது. விசாகப்பட்டினத்தில் இருந்து அரக்கு பகுதிக்கு செல்லும்போது விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு மையத்துடன் ஒருங்கிணைப்பில் இடையூறு ஏற்பட்டதால் ஹெலிகாப்டர் வழி தவறியதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். பாதையை திருப்பிய பின் பாதுகாப்பாக அரக்கு … Read more

ஆந்திர அரசியலில் சலசலப்பு.. சந்திரபாபு நாயுடுவை சந்தித்த பிரசாந்த் கிஷோர்..!

ஆந்திராவில் அடுத்த ஆண்டு ஏப்ரல் – மே மாதங்களில் லோக்சபா தேர்தலுடன், சட்டசபை தேர்தலும் நடைபெற உள்ளது. ஆந்திரப் பிரதேச சட்டமன்றத் தேர்தலில் ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சிக்கு மீண்டும் பிரசாந்த் கிஷோர் உதவுவார் என்ற செய்திகளுக்கு மத்தியில், பிரபல தேர்தல் ஆலோசகரும், (I-PAC) ஐபேக் நிறுவனருமான பிரசாந்த் கிஷோர் நேற்று எதிர்க்கட்சியான தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடுவைச் சந்தித்தார். ஹைதராபாத்தில் இருந்து தனி விமானத்தில் தெலுங்கு தேசம் கட்சியின் பொதுச் செயலாளரும், சந்திரபாபு … Read more

ராஜமுந்திரி மத்திய சிறையில் இருந்து ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு விடுதலை.!

Chandrababu Naidu

ஆந்திர மாநில முன்னாள் முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சி தலைவருமான என் சந்திரபாபு நாயுடு, அவரது ஆட்சி காலத்தில் திறன் மேம்பாட்டு நிதியில் சுமார் 371 கோடி ரூபாய் வரையில் ஊழல் மோசடியில் ஈடுபட்டதாக, கடந்த செப்டம்பர் 9ம் தேதி அதிகாலை குற்றப் புலனாய்வுத் துறையினரால் கைது செய்யப்பட்டார். சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து ஆந்திரா மாநிலம் முழுவதும் தெலுங்கு தேசம் கட்சி ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இருந்தும் சந்திரபாபு நாயுடுவுக்கு தொடர்ந்து நீதிமன்ற காவல் … Read more

திறன் மேம்பாட்டு வழக்கில் சந்திரபாபு நாயுடுவுக்கு நான்கு வாரங்களுக்கு இடைக்கால ஜாமீன்.!

Chandrababu Naidu

ஆந்திர மாநில முன்னாள் முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சி தலைவருமான என் சந்திரபாபு நாயுடு, அவரது ஆட்சி காலத்தில் திறன் மேம்பாட்டு நிதியில் சுமார் 371 கோடி ரூபாய் வரையில் ஊழல் மோசடியில் ஈடுபட்டதாக அவர் மீது குற்ற வழக்கு பதியப்பட்டு, விசாரணை நடைபெற்று வந்த நிலையில் 16 மாதங்கள் கழித்து சந்திரபாபு நாயுடு மீது எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து, கடந்த செப்டம்பர் 9ம் தேதி அதிகாலை ஊழல் வழக்கில் குற்றப் புலனாய்வுத் துறையினரால் (சிஐடி) … Read more

வரலாற்றில் இன்று (ஏப்ரல் 20)-முன்னாள் ஆந்திர முதல்வர் பிறந்த தினம் !

முன்னாள் ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு பிறந்த தினம் இன்று . சந்திரபாபு நாயுடு ஆந்திரப் பிரதேசத்தின் முன்னாள் முதலமைச்சரும் ஆவார்.1995 முதல் 2004 வரை ஆந்திரப் பிரதேசத்தின் முதலமைச்சராக பொறுப்பு வகித்தார். இவரே கூடுதலான நாட்கள் பதவியில் இருந்த ஆந்திர முதலமைச்சர் ஆவார். ஹெரிட்டேஜ் ஃபூட்ஸ் என்ற உணவு நிறுவனத்தை 1992 ஆம் ஆண்டு தொடங்கி நடத்தி வருகிறார். 2014 இல் நடந்த மக்களவை மற்றும் சட்டப்பேரவைத் தேர்தல்களில் தெலுங்கானாவை தவிர்த்து, ஆந்திரப் பிரதேசத்தின் ஏனைய … Read more

சந்திரபாபு நாயுடு சொத்து எவ்வளவு தெரியுமா.! இவரைவிட பேரன் சொத்துதான் அதிகமாம்.!

ஆந்திர பிரதேசத்தின் முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, ஒவ்வொரு ஆண்டும் தங்களது குடும்பத்தினரின் சொத்து விவரங்களை வெளியிட்டு வருகிறார். அதுபோல் இந்தாண்டும் சொத்து விவரத்தை வெளியிட்டார். ஆந்திர பிரதேசத்தின் முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, ஒவ்வொரு ஆண்டும் தங்களது குடும்பத்தினரின் சொத்து விவரங்களை வெளியிட்டு வருகிறார். கடந்த நிதியாண்டு இறுதியில் இருந்த சொத்து மதிப்பு விவரங்களை தெலுங்குதேசம் கட்சியின் பொதுச் செயலாளரும் சந்திரபாபு நாயுடுவின் மகனுமான நாரா லோகேஷ் வெளியிட்டார். அதன் அடிப்படையில், கடந்த மார்ச் மாத … Read more

வீட்டு காவலில் முன்னாள் முதல்வர் மற்றும் அவரது மகன்! ஆளும் அரசுக்கு எதிரான பேரணி நடைபெறுமா?!

ஆந்திர மாநிலத்தில் ஆளும் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் ஆட்சிக்கு எதிராக, பேரணி மற்றும் உண்ணாவிரதம் நடைபெறும் என தெலுங்குதேசம் கட்சி அழைப்பு விடுத்திருந்தது மேலும் தெலுங்குதேசம் கட்சி மீது கட்சியினர் மீது தொடர் தாக்குதலையும்,  அரசியல் வன்முறைகளையும் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியினர் தொடர்ந்து ஈடுபட்டு வருவதாக கூறி அதன் பெயரில் இன்று பேரணி மற்றும் உண்ணாவிரதம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. இன்று உண்ணாவிரதம் நடக்க இருந்த நிலையில், தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடுவும், அவரது … Read more

ஜெகன் மோகனால் முதலில் பறிக்கப்பட்ட பாதுகாப்பு !மீண்டும் சந்திர பாபு நாயுடுவுக்கு பாதுகாப்பு வழங்க உத்தரவு

ஆந்திராவின் முன்னாள் முதலமைச்சர் சந்திர பாபு நாயுடுவுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று உத்தரவு அம்மாநில உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆந்திராவில் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் 151 தொகுதிகளில் , ஓய்எஸ் ஆர் காங்கிரஸ் கட்சி மாபெரும் வெற்றி பெற்றது.151 தொகுதிகளில் வென்ற நிலையில் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையின் கீழ் ஆந்திராவில் ஆட்சி நடைபெற்று வருகிறது.ஆட்சி பொறுப்பேற்ற நாள் முதலே பல்வேறு  அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அந்த வகையில் ஆந்திராவின் முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவுக்கு … Read more

வாக்குப்பதிவு இயந்திரத்தில் முறைகேடு செய்யலாம்…ஆந்திர முதல்வர் குற்றசாட்டு…!!

வாக்குப்பதிவு இயந்திரத்தில் முறைகேடு செய்ய முடியும் என்று ஆந்திர மாநில முதல்வர் தெரிவித்துள்ளார். அமராவதியில் தனது கட்சி கோட்டத்தில் பங்கேற்று பேசிய தெலுங்கு தேச கட்சியின் தலைவரும் , ஆந்திர மாநில முதல்வருமான சந்திரபாபு நாயிடு பேசுகையில் , ஒரு மென்பொருளை வடிவமைத்தவர் அதை மாற்றியமைக்க முடியும் , தேர்தல் ஆணையம் நடுவர் போல செயல்பட வேண்டும் என்றார். மேலும் அவர் பேசுகையில் வளர்ந்த நாடுகளில் கூட தேர்தல் சீட்டு முறைதான். அனைத்து அரசியல் கட்சியும் வாக்குபதிவு … Read more