1960 காலகட்டத்தில் எல்லாம் பல படங்களில் காமெடி கதாபாத்திரத்தில் நடித்து கலக்கி வந்தவர் நடிகர் சந்திரபாபு. அந்த சமயம் எல்லாம் இவருடைய மார்க்கெட் மிகவும் உச்சத்தில் இருந்தது என்றே சொல்லவேண்டும். அந்த அளவிற்கு தொடர்ச்சியாக இவர் பெரிய பெரிய நடிகர்களின் படங்களில் நடித்து வந்தார். சந்திரபாபு நடித்த காமெடி காட்சிகளை வைத்தும் பல படங்கள் ஓடி ஹிட் ஆகி இருக்கிறது. அதில் முக்கியமான ஒரு திரைப்படம் என்றால் இயக்குனர் ஏ.பீம்சிங் இயக்கத்தில் பிரேம் நசீர் மற்றும் தேவிகா […]