குடியுரிமை திருத்த சட்டம்: ஏன் முஸ்லீம்கள் இல்லை ? பாஜக துணைத் தலைவர் கேள்விபாகிஸ்தான்,வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய அண்டை நாடுகளில் இருந்து மத அடிப்படையிலான துன்புறுத்தல்களால் வெளியேறி,இந்தியாவில் தஞ்சமைடைந்த முஸ்லிம்கள்