சண்டிகர் பல்கலைக்கழகத்தில் மாணவிகள் விடியோவை லீக் செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட மாணவியிடம் இருந்து மேலும் ஒரு வீடியோ கைப்பற்றப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ள்ளது. விடியோவை வெளிநாட்டிற்கு விற்றுள்ளார்களா என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. பஞ்சாப் மாநிலம், மொஹாலியில் பிரபல சண்டிகர் பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது. இந்த பல்கலைக்கழகத்தில் புதியதாக சேர்ந்த மாணவிகளுக்கு விடுதி பற்றாக்குறை காரணமாக, காலியாக இருந்த ஆண்கள் விடுதியில் புதிய மாணவிகள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். ஆண்கள் விடுதி என்பதால் அதற்கேற்றாற்போல பொதுவான குளியல் […]