இனறைய.காலகட்டத்தில் படம் ரிலீசாகி 3 நாட்களில் படத்தின் மொத்த பட்ஜெட்டும் வசூலாகி லாபம் பார்த்து விட்டு சீக்கிரமே தியேட்டரை விட்டு காலி செய்து விடுகிறது. தற்போது கோலிவுட்டில் சுமார் 300 கோடி வசூல் சாதனை செய்யும் படங்கள்.வெளிவர ஆரம்பித்துவிட்டன. அன்றைய காலகட்டத்தில் குறைவான தியேட்டர்களை வைத்துகொண்டு வருடகண்க்கில் படத்தை ஓட்டி லாபம் பார்த்து கொண்டிருந்தனர். ஆனால் அப்போதே சந்திரலேகா எனும் பிரமாண்ட படம் சுமார் 1.60 கோடிக்குகு மேல் வசூல் செய்துள்ளது. இதன் இன்றைய மதிப்பு சுமார் […]