நடிகர் விஜய்யின் அப்பா சந்திரசேகர் “விசிறி” அஜித் – விஜய் ரசிகர்களை பற்றிய படத்தின் அறிமுக விழாவில் கலந்துகொண்டார். சமீபத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் அவர் திருப்பதி கோவிலில் காணிக்கை செலுத்துவது கடவுளுக்கு லஞ்சம் கொடுப்பது போல என கூறினார். இவரின் இந்த கருத்து சர்ச்சையை உண்டு பண்ணியது. இதனையடுத்து இந்து மதத்தை சார்ந்த பிரமுகர் ஒருவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அது இன்று விசாரணைக்கு வந்தது. இதை விசாரித்த நீதிமன்றம் இயக்குநரும் ,நடிகருமான விஜயின் […]