Tag: Chandhana

கன்னட சீரியல் நடிகையின் மரணத்திற்கு காரணமான காதலன் கைது.!

பிரபல டிவி சீரியல் நடிகையான சந்தனா விஷம் குடித்து தற்கொலை செய்ய காரணமாக இருந்த காதலர் தினேஷை கைது செய்துள்ளனர். சந்தானா, பெங்களூரை சேர்ந்த இவர் பல கன்னட சீரியல்களில் நடித்து பிரபலமானவர். இவர் தினேஷ் என்பவரை காதலித்து வந்ததை அடுத்து, திருமணம் செய்து கொள்ளுமாறு தினேஷை வற்புறுத்தி வந்துள்ளார். ஆனால் தினேஷ் சந்தனாவை தரக்குறைவாக பேசியதோடு, சந்தனாவை திருமணம் செய்து கொள்ள இயலாது என்றும் கூறியுள்ளார். இதனால் மனமுடைந்த சந்தனா, சமீபத்தில் விஷம் குடித்து தற்கொலை […]

Chandhana 3 Min Read
Default Image

சாகும் போது கூட செல்பி எடுத்து காரணமான காதலரை காண்பித்து கொடுத்த சீரியல் நடிகை.!

 பிரபல டிவி சீரியல் நடிகையான சந்தனா விஷம் குடித்து தற்கொலை செய்கின்ற போது, தனது காதலர் தான் எனது மரணத்திற்கு காரணம் என்று கூறி செல்பி வீடியோ ஒன்றை எடுத்துள்ளார்.  சந்தானா, பெங்களூரை சேர்ந்த இவர் பல கன்னட சீரியல்களில் நடித்து பிரபலமானவர். இவர் தினேஷ் என்பவரை காதலித்து வந்ததை அடுத்து, திருமணம் செய்து கொள்ளுமாறு தினேஷை வற்புறுத்தி வந்துள்ளார். ஆனால் தினேஷ் பல காரணங்களை காட்டி பின் மாறியுள்ளார். இதனையடுத்து  இவர்களது காதல் விவகாரத்தை அறிந்த […]

#suicide 4 Min Read
Default Image