ஜெர்மன் சான்ஸ்லர் மேர்க்கெல், பிரதமர் மோடிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். பிரதமர் மோடியின் 70-வது பிறந்த நாளை இன்று அவர் கொண்டாடி வருகிறார். இன்று தனது பிறந்தநாளை கொண்டாடும் நிலையில், அவருக்கு நாடு முழுவதும் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. மேலும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும், பிரபலங்களும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், ஜெர்மன் சான்ஸ்லர் மேர்க்கெல், பிரதமர் மோடிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அந்த கடிதத்தில், […]