துபாய் : இந்திய கிரிக்கெட் அணி தற்போது சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விளையாட தயாராகி வருகிறது. இந்த தொடரில் இந்திய அணி நாளை துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ள போட்டியில் வங்கதேச அணியை எதிர்கொள்ளவுள்ளது. இந்த தொடரில் இரண்டு அணிகளுக்கும் முதல் போட்டி இது என்பதால் கிரிக்கெட் ரசிகர்களுக்கு மத்தியில் பெரிய எதிர்பார்ப்புகளும் எழுந்துள்ளது. அதில் பலருடைய எதிர்பார்ப்பாக இருக்கும் விஷயங்களில் முக்கியமான ஒன்று என்னவென்றால் விராட் கோலி பழையபடி பார்முக்கு திரும்புவார் என்பது தான். […]
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி வரும் 2025-ஆம் ஆண்டு பாகிஸ்தானில் நடத்தப்பட உள்ளது. இந்தப் போட்டியில் டாப்-8 அணிகள் பங்கேற்கும். ஐசிசி சாம்பியன்ஸ் டிராபிக்கு இந்தியாவைத் தவிர தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் தகுதி பெற்றுள்ளன. அதேசமயம் போட்டியை நடத்தும் பாகிஸ்தான் அணி நேரடியாக சாம்பியன்ஸ் டிராபி-க்கு நுழைந்துள்ளது. இருப்பினும், ஐசிசி சாம்பியன்ஸ் டிராபிக்கு 6 அணிகள் முடிவு செய்யப்பட்டுள்ளன. மீதமுள்ள 2 இடங்களுக்கு 3 அணிகள் போட்டியிடுகின்றனர். மீதமுள்ள 2 இடங்களுக்கான போட்டியில் […]