ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீரர் சுனில்குமார் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்று இந்தியாவின் 27 ஆண்டுகால மல்யுத்த கனவை நிறைவேற்றியுள்ளார் சுனில் குமார். இந்நிலையில் இதற்கு முன்னதாக அரையிறுதிப் போட்டியில் கஜகஸ்தான் வீரர் அஜாமத் குஸ்துபயேவை சந்தித்த இந்திய வீரர் சுனில் குமார் 12-8 என்ற புள்ளி கணக்கில் போராடி வெற்றி பெற்று இறுதி போட்டிக்குள் நுழைந்தார். டெல்லியிலுள்ள கே.டி. ஜாதவ் உள்விளையாட்டு அரங்கில் இந்த இறுதி போட்டியானது நடைபெற்றது. இதில் கிர்கிஸ்தான் வீரர் அசாத் […]
கடந்த 25-ம் தேதி, திருச்சி மாவட்டத்தில் உள்ள மணப்பாறை அருகே நடுகாட்டுப்பட்டியில், மாலை வீட்டின் தோட்டத்தில் விளையாடிக் கொண்டிருந்த 2 வயது குழந்தையான சுஜித், வீட்டின் அருகே இருந்த ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்து விட்டான். இதனையடுத்து குழந்தையை மீட்பதற்கான பணிகள், 4 நாட்களை கடந்தும் தீவிரமாக நடைபெற்று வந்தது. பலரின் போராட்டத்திற்கு மத்தியில் ஆழ்துளை கிணற்றில் இருந்து குழந்தை சடலமாகவே மீட்கப்பட்டது. குழந்தையை உயிரோடு மீட்டு விடுவார்கள் என தமிழகமே மிகவும் எதிர்பார்ப்புடன் காத்திருந்த போது, […]