மும்பை : சாம்பியன்ஸ் டிராபி தொடருக்காக விளையாடவுள்ள இந்திய வீரர்கள் குறித்த விவரத்தை இன்னும் பிசிசிஐ இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. வரும் ஜனவரி 18-ஆம் தேதிக்குள் அறிவித்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சூழலில், முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பலரும் தங்களுக்கு பிடித்த வீரர்கள் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விளையாட இந்திய அணிக்காக இடம்பெறவேண்டும் என்ற பிளேயிங் லெவனை தேர்வு செய்து வருகிறார்கள். தேர்வு செய்த முன்னாள் வீரர்கள் பலரும் விக்கெட் கீப்பராக சஞ்சு சாம்சன் தான் வேண்டும், […]
டெல்லி : அடுத்த மாதம் சாம்பியன்ஸ் டிராபி 2025 கிரிக்கெட் தொடர் தொடங்க உள்ளது. இந்த போட்டியில் பங்கேற்கும் 8 அணிகளில் 6 அணிகள் தங்கள் அணி வீரரக்ள் அடங்கிய பட்டியலை வெளியிட்டுவிட்டது. இந்தியா மற்றும் தொடரை நடத்தும் பாகிஸ்தான் அணிகள் இரண்டு அணிகளும் இன்னும் 15 வீரர்கள் அடங்கிய பட்டியலை ஐசிசியிடம் சமர்ப்பிக்கவில்லை. இப்படியான சூழலில், இந்திய அணியில் யார் யார் பங்கேற்பார்கள் என்ற விவரங்கள் சமீபத்திய நாட்களாக பல்வேறு முன்னாள் வீரர்கள் , கிரிக்கெட் […]