பாகிஸ்தான் : பாகிஸ்தானில் பிப்ரவரி 19ஆம் தேதி முதல் தொடங்கும் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடருக்கான டிக்கெட் விற்பனை கடந்த ஜனவரி 28ம் தேதி விற்பனை செய்யப்பட்டது. இந்திய அணி விளையாடும் போட்டிகள் மட்டும் துபாயில் நடைபெற உள்ளன. துபாய் போட்டிகளுக்கான டிக்கெட்டுகள் குளோபல் ஸ்போர்ட்ஸ் டிராவல் அல்லது விர்ஜின் மெகாஸ்டோர் வழியாக ஆன்லைனில் விற்கப்படுகின்றன. கடந்த 3ம் தேதி மாலை 4 மணி முதல் விற்பனைக்கு வந்த உடனே டிக்கெட்டுகள் அனைத்தும் […]
துபாய் : ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025-க்கான கிரிக்கெட் போட்டிகள் வரும் பிப்ரவரி 19 முதல் தொடங்கி மார்ச் 9ஆம் தேதி வரையில் நடைபெற உள்ளன. இந்த போட்டிகளை பாகிஸ்தான் நடத்துகிறது. இருந்தும் பாகிஸ்தானில் இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் விளையாட பிசிசிஐ அனுமதி மறுத்ததை அடுத்து இந்தியா விளையாடும் போட்டிகள் மட்டும் துபாயில் நடைபெறுகின்றன. ஐசிசி தரவரிசை அட்டவணையில் முதல் 8 இடங்களை பிடித்த அணிகளை 2ஆக பிரித்து போட்டிகள் நடைபெறுகின்றன. இதில், குரூப் ஏ […]