துபாய் : இந்திய அணி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விளையாடுவதற்கு முன்பு தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. கடைசி போட்டி நாளை அகமதாபாத்தில் உள்ள மோடி மைதானத்தில் நடைபெறவுள்ள நிலையில், அந்த போட்டி முடிந்த பிறகு சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விளையாட தயாராகவுள்ளது. இந்த ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபி தொடர் பிப்ரவரி 19-ஆம் தேதி முதல் தொடங்குகிறது. இந்தியா தன்னுடைய முதல் போட்டியை பங்களாதேஷிற்கு எதிராக பிப்ரவரி […]