இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் அடுத்த வருடம் சாம்பியன்ஸ் டிராபி 2025 தொடரானது நடைபெறவுள்ளது. இந்த தொடர் 7 வருடங்களுக்கு பிறகு நடைபெறவுள்ளதால் இதன் மீது எதிர்பார்ப்பு என்பது அதிகரித்த வண்ணம் உள்ளது. ஆனால், இந்த தொடர் பாகிஸ்தானில் நடைபெறும் என ஐசிசி அறிவித்தபோது, இந்திய அணி பாகிஸ்தானில் சென்று விளையாட மறுப்பு தெரிவித்தது. மேலும், இந்திய அணியின் போட்டிகளை மட்டும் துபாயில் நடத்த வேண்டும் அதாவது ஹைபிரிட் முறையில் நடத்த வேண்டும் என அறிவுறுத்தியது. இதற்கு பாகிஸ்தான் […]
மும்பை : சாம்பியன்ஸ் டிராபி தொடர் சர்ச்சையை குறித்து ஆலோசனைக் கூட்டமானது நேற்று நடைபெற்றது. அந்த கூட்டத்தில் பாகிஸ்தான் அணி, தங்களது முடிவில் மாற்றமில்லாமல் இருந்து வருகிறார்கள். இதனால், ஆலோசனைக் கூட்டம் அடுத்த நாளுக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சாம்பியன்ஸ் டிராபி தொடரானது பாகிஸ்தானில் நடைபெற இருப்பதால் இந்த தொடரின் போட்டிகளை இந்திய அணி பாகிஸ்தானில் சென்று விளையாடமாட்டோம் என தெரிவித்திருந்தது. அதற்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் மறுப்பு தெரிவித்திருந்தது. இந்த சர்சையைக் குறித்து […]
இஸ்லாமாபாத் : அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் மினி உலகக்கோப்பை என அழைக்கப்படும் ‘சாம்பியன்ஸ் டிராபி’ தொடர் நடைபெறவுள்ளது. கடந்த 7 ஆண்டுகளாக நடைபெறாமல் இருக்கும் இந்த தொடரானது 8 ஆண்டுகளுக்கு பிறகு அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கிறது. இதனால், இந்த தொடருக்கான எதிர்பார்ப்பு என்பது அதிகரித்த வண்ணம் உள்ளது. அதிலும், இந்த தொடர் பாகிஸ்தானில் நடைபெறும் என ஐசிசி முன்னதாக அறிவித்த நிலையில், பாதுகாப்பு காரணம் கருதி இந்திய அதாவது பிசிசிஐ தாங்கள் பாகிஸ்தான் சென்று இந்த […]
லாகூர் : அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்தை ஒட்டி பாகிஸ்தானில் 8 அணிகள் பங்கேற்கும் மினி உலகக்கோப்பை எனப்படும் சாம்பியன்ஸ் டிராபி தொடர் நடைபெற இருக்கிறது. இந்த தொடர் பாகிஸ்தானில் நடைபெறுவதால், பாதுகாப்பு கருதி இந்திய அணி பாகிஸ்தானுக்கு வர முடியாது எனவும் எங்களது போட்டிகளை துபாயில் மாற்றி வைக்குமாறும் ஐசிசிக்கு கடிதம் எழுதியாதாக ஒரு தகவல் வெளியானது. இது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்கு பேரிடியாக அமைந்தது, ஏனென்றால் பாகிஸ்தான் வாரியம் இந்த தொடருக்காக பல கோடி […]
மும்பை : கடந்த 2017-ம் ஆண்டுக்குப் பிறகு அதாவது 7 ஆண்டுகளுக்குப் பிறகு அடுத்த வருடம் பிப்ரவரி-19 ம் தேதி சாம்பியன்ஸ் டிராபி தொடரானது பாகிஸ்தானில் நடைபெறும் என ஐசிசி தெரிவித்திருந்தது. இதற்கு அப்போதே பிசிசிஐ இந்த அறிவிப்பு வெளியானது முதல் இந்தியப் பாகிஸ்தானில் விளையாடாது என மறுப்பு தெரிவித்தது வந்தது. மேலும், இந்திய அணியின் போட்டிகளை மட்டும் வேறு இடங்களுக்கு மாற்றி வைக்குமாறு கோரிக்கை வைக்கத் தகவல்களும் வெளியானது. அதனைத் தொடர்ந்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம், […]
சென்னை : கடந்த 17 ஆண்டுகளாக இந்திய அணி, பாகிஸ்தான் மண்ணில் எந்த ஒரு விளையாட்டும் விளையாடியதில்லை. இந்திய வீரர்களுக்கு பாகிஸ்தானில் அச்சுறுத்தல் இருப்பதனால், அதனைச் சுட்டி காட்டி ஒவ்வொரு முறையும் பாகிஸ்தான் மண்ணில் விளையாடுவதை இந்திய அணி தவிர்த்துக் கொண்டே வருகிறது. இந்த நிலையில், 7 ஆண்டுகளாக நடைபெறாமல் இருந்த ஐசிசியின் சாம்பியன்ஸ் ட்ராபி தொடர் மீண்டும் அடுத்த வருடம் தொடங்கவுள்ளதால் அதற்கான எதிர்பார்ப்பு எகிறி இருக்கிறது. ஆனால், அந்த சாம்பியன்ஸ் ட்ராபி தொடர் பாகிஸ்தானில் நடைபெறும் […]
சென்னை : ஐசிசி நடத்தும் மிகப்பெரிய கோப்பைக்கான தொடர் என்றாலே ரசிகர்களிடையே வரவேற்பும், எதிர்பார்ப்பும் அதிகமாகவே இருக்கும். அதிலும், 7 வருடங்களுக்கு பிறகு மினி உலகக்கோப்பை எனப்படும் 9-வது சாம்பியன்ஸ் டிராபி தொடரானது அடுத்த ஆண்டு பாகிஸ்தானில் நடைபெற இருக்கிறது. கடந்த 2017-ம் ஆண்டு நடைபெற்ற கடைசி சாம்பியன்ஸ் ட்ராபி தொடரில் இந்திய அணியை வீழ்த்தி பாகிஸ்தான் அணி கோப்பையை வென்றிருப்பார்கள். இந்த சாம்பியன்ஸ் ட்ராபி கோப்பையை இந்தியா, ஆஸ்திரேலியா போன்ற பல அணிகள் வெற்றி பெற்றிருக்கிறது. […]
SLvsIND : இந்த ஆண்டில் நடைபெற்ற டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி அபாரமாக விளையாடி கோப்பையை வென்ற பிறகு, இளம் வீரர்களுடன் ஜிம்பாப்வேவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு விளையாடியது. அதிலும், அபாரமாகத் தொடரைக் கைப்பற்றிய இந்திய அணி அதனைத் தொடர்ந்து இலங்கை அணியுடன் சுற்றுப் பயணம் மேற்கொண்டு விளையாடியது. இதில் இந்திய அணி முதலில் நடைபெற்ற டி20 தொடரில் 3-0 எனக் கைப்பற்றி அசத்தியது. அதனைத் தொடர்ந்து நடைபெற்ற ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் எளிதில் வெற்றி […]
சென்னை : இந்திய அணியின் மூத்த சுழற்பந்து வீச்சாளரான ரவிச்சந்திரன் அஸ்வின் தற்போது தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரின் திண்டுக்கல் அணிக்காக விளையாடி வந்தார். மேலும், அந்த அணியின் கேப்டனாகவும் விளையாடி கோப்பையை வெல்ல முக்கிய காரணமாகவும் இருந்தார். அதே நேரம் மறுபக்கம் இந்திய அணி இலங்கை அணியுடன் சுற்று பயணத்தொடர் மேற்கொண்டு வருகிறது. இதில் முதலில் நடைபெற்ற டி20 தொடரை இந்திய அணி 3-0 எனக் கைப்பற்றி இருந்த நிலையில், அடுத்ததாக விளையாடிய 3 போட்டிகளைக் […]