பிரதமர் நரேந்திர மோடி, உத்தராகண்ட் முதல்வர் திரிவேந்திர சிங் ராவத்திடம் அம்மாநிலத்தின் நிலவரம் குறித்து கேட்டறிந்தார். உத்தராகண்ட் மாநிலம் சமோலியில் வெள்ளத்தில் சிக்கி 150 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி வருகிறது.த்தரகாண்டில் ஏற்பட்ட வெள்ள பெருக்கில் சிக்கியவர்களை மீட்க தேசிய பேரிடர் மீட்பு குழு விரைந்துள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இது தொடர்பாக பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “அசாமில் இருந்தபோது பிரதமர் நரேந்திர மோடி, உத்தராகண்ட்டின் நிலவரம் குறித்து அம்மாநில முதல்வர் திரிவேந்திர சிங் ராவத் […]