விஷால் நடித்துள்ள சக்ரா படத்தின் ஸ்னீக் பீக் வீடியோ ஒன்றை விஷால் தனது ட்வீட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். நடிகர் விஷால் நடிப்பில் கடந்த 19 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் சக்ரா. இந்த படத்தை இயக்குனர் எம்.எஸ்.ஆனந்தன் இயக்கியுள்ளார். மேலும் விஷாலிற்கு ஜோடியாக நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடித்துள்ளார். இந்த படத்தை விஷாலின் தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ளது. இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்த படத்தில் நடிகர் ரோபோ சங்கர், மனோபாலன் போன்றோர் முக்கியமான […]