Tag: ChakraCensoredWithUA

350 திரையரங்குகளில் வெளியாகும் “சக்ரா”.. 19-ம் தேதி புரட்சி தளபதியின் மிரட்டல்..!

விஷால் நடிப்பில் உருவாகியுள்ள சக்ரா திரைப்படம் தமிழகத்தில் 350 திரையரங்குகளில் வெளியாகும் என்று கூறப்படுகிறது. மேலும் இந்த படத்திற்கு தற்போது யு/ஏ சென்சார் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. நடிகர் விஷால் நடிப்பில் இயக்குனர் எம்.எஸ்.ஆனந்தன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் சக்ரா . இந்த படத்தில் ஷ்ரத்தா ஸ்ரீநாத் விஷாலுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.மேலும் ரெஜினா, ரோபோ ஷங்கர், மனோபாலா, சிருஷ்டி டாங்கே, கே.ஆர்.விஜயா உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்தில் விஷால் இராணுவ அதிகாரியாக நடித்துள்ளார். இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் […]

ChakraCensoredWithUA 3 Min Read
Default Image