அதுக்குள்ள அஷ்வின் இடத்தை எட்டிப்பிடித்த சகால்! இலங்கையில் நடக்கும் முத்தரப்பு தொடரில் இந்திய அணியின் பவுலிங் சீனியராக சகால் மாறியுள்ளார். இந்தியா, இலங்கை, வங்கதேச அணிகளுடனான முத்தரப்பு டி-20 கிரிக்கெட் நடைபெறயுள்ளது . இலங்கை நாடு சுதந்திரம் அடைந்து 70 அண்டுகளான நினைவை கொண்டாடும் விதமாக இந்த நிதாகஸ் டி-20 முத்தரப்பு கிரிக்கெட் தொடர் நடக்கிறது. இத்தொடரில் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா இரண்டு முறை மோதும். 6 லீக் போட்டியின் முடிவில், முதல் இரண்டு […]