உலக சுகாதார அமைப்பின் நிர்வாக குழு தலைவராக மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தன் பொறுப்பேற்றுள்ளார். உலக சுகாதார அமைப்பின் குழுவில் 34 உறுப்பினர்களாக கொண்டு செயல்பட்டு வருகிறது. இந்த நிர்வாக குழுவிற்கு தலைவராக ஜப்பான் நாட்டை சேர்ந்த ஹிரோகி என்பவரின் பதிவிக்காலம் முடிவடைந்த நிலையில், புதிய நிர்வாக குழு தலைவராக இந்தியாவை சேர்ந்த மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்த்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் தேர்வு செய்யப்பட்டார். இதற்கான ஒப்பந்தத்தில் 194 நாடுகள் கையெழுத்திட்டு ஹர்ஷவர்தனை தேர்வு செய்தனர். மேலும், […]