புலம்பெயர் தமிழர் நலவாரிய தலைவராக கார்த்திகேய சிவசேனாபதியை நியமனம் செய்து முதலமைச்சர் உத்தரவு. வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் வசிக்கும் தமிழர்களின் நலன் பேண புலம்பெயர் தமிழர் நல வாரியம் – தலைவர் மற்றும் உறுப்பினர்களை நியமித்து முதலமைச்சர் முக ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, புலம்பெயர் தமிழர் நல வாரிய தலைவராக கார்த்திகேய சிவசேனாபதியை நியமனம் செய்து முதலமைச்சர் முக ஸ்டாலின் அறிவித்துள்ளார். புலம்பெயர் தமிழர் நல வாரிய அரசு சாரா உறுப்பினர்களாக 7 பேர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். […]
பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் தலைவராக ஓய்வு பெற்ற நீதிபதி பாரதிதாசனை நியமித்து தமிழக அரசு அரசாணை. தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் தலைவராக சென்னை உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி வீ.பாரதிதாசனை நியமனம் செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் உறுப்பினர்களாக ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் ச.கருத்தையாபாண்டியன், மு.ஜெயராமன், இரா.சுடலைக்கண்னன், கே.மேக்ராஜ் மற்றும் முனைவர்கள் மதியழகன், சரவணன் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதியரசரின் தலைமையில், உறுப்பினர்களுடன் செயல்பட்டு […]
திமுக சார்பில் போட்டியிட்ட கீதா மைக்கேல்ராஜ் 18 வாக்குகள் பெற்று 7-வது நகர்மன்ற தலைவராக தேர்வு. மணப்பாறை நகராட்சி தலைவர் தேர்தலில் திமுக வேட்பாளர் கீதா மைக்கேல்ராஜ் வெற்றி பெற்றுள்ளார். திமுக சார்பில் போட்டியிட்ட கீதா 18 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். மணப்பாறை நகராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் ராமன் 8 வாக்குகள் மட்டுமே பெற்று தோல்வியடைந்தார். மணப்பாறை நகராட்சியில் மொத்தமுள்ள 27 கவுன்சிலர்களில் ஒருவர் வாக்கு செல்லாது என அறிவிக்கப்பட்ட நிலையில், […]
பங்களாதேஷ் அணி பாகிஸ்தானில் விளையாட இருந்த தொடரை பாதுகாப்பை காரணம் காட்டி நிராகரித்து விட்டது. பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் எஹ்மான் மானி கூறுகையில் ,பாகிஸ்தானை விட இந்தியாவில் தான் ஆபத்து அதிகம் என தெரிவித்துள்ளார். பாகிஸ்தானில் கடந்த 2009-ம் ஆண்டு இலங்கை கிரிக்கெட் அணி விளையாட சென்ற சென்றது. அப்போது இலங்கை அணி வீரர்கள் பேருந்தில் லாகூரில் கடாபி ஸ்டேடியம் அருகே சென்ற போது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் இலங்கை அணி வீரர்கள் 8 […]
உலக வங்கியின் தலைவராக பணியாற்றி வந்த தென் கொரியாவின் ஜிம் யோங் கிம் தனது பதவியை சமீபத்தில் ராஜினாமா செய்தார். இந்நிலையில் , கிறிஸ்டாலினா ஜியார்ஜியவா தற்காலிகமாக தலைவராக பணியாற்றி வருகின்றார். உலக வங்கியின் மீது அமெரிக்கா தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருவதற்காக தொடர்ந்து குற்றச்சாட்டு எழுந்து வரும் நிலையில், உலக வங்கியின் தலைவராக அமெரிக்க அதிபரின் மகள் இவாங்கா ட்ரம்ப் தேர்ந்தெடுக்கப்பட அதிக வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.இதையடுத்து ஐ.நாவின் அமெரிக்க முன்னாள் தூதர் நிக்கி ஹாலேவும் பரிந்துரை செய்துள்ளார். இது உலக […]