எல்லையில் பதற்றம் நிலவி வருகிறது.சீனா தொடர்ந்து அத்துமீறி ஆக்கிரமிப்புகளை தன் அண்டை நாடுகளிடையே ஏற்படுத்தி வருகிறது.இந்நிலையில் சீனாவிற்கு எதிரான மனநிலை இந்தியா முழுவதும் நிலவி வருகிறது. இதையடுத்து சீனப் பொருட்களின் இறக்குமதிக்கு தடை விதிக்க வேண்டும். சீனப் பொருட்களை யாரும் பயன்படுத்தக் கூடாது போன்ற பலத்த கோஷங்கள் சமூக வலைதளங்களிலும், இந்தியாவிலும் அதிகரிக்க துவங்கி விட்ட நிலையில், சீனாவை தலைமையிடமாக வைத்து செயல்பட்டும் வருகின்ற டிக்டாக், ஷேர்இட், ஹலோ போன்ற 59 மொபைல் போன் செயலிகளை, மத்திய […]
இரவோடு இரவாக 59 சீன ஆப்களுக்கு இந்தியாவில் முற்றிலுமாக தடை விதித்து மத்திய அரசு அதிரடி நடவடிக்கையை எடுத்து உள்ளது. காஷ்மீர் மாநிலத்தின் எல்லைப்பகுதியான லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில், கடந்த, 15ம் தேதி, சீன ராணுவம் நடத்திய அத்துமீறல் தாக்குதலில் இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணமடைந்தனர். இந்நிலையில் தொடர்ந்து நிலவி வரும் மோதலை அடுத்து இருநாட்டு எல்லைப் பகுதியிலும் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இவ்வாறு இருக்க சமூக வலைதளங்களில் சீனாவின் ஆப்பிற்கு எல்லாம் […]