சென்னை நகர காவல்துறை கட்டுப்பாட்டு அறையில் தலைமை காவலராக பணிபுரிந்து வருபவர், சசிகுமார். இவர் கடந்த ஒன்றாம் தேதி வடபழனியில் உள்ள வள்ளி என்ற திருமண மண்டபத்தில் தனது உறவினரின் திருமண விழாவில் தனது குடும்பத்துடன் கலந்து கொண்டார். அப்பொழுது அங்கு விளையாடிக் கொண்டிருந்த அவர் மகளின் கழுத்தில் இருந்த நான்கு சவரன் நகை காணாமல் போயின. இதுகுறித்து வடபழனி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்திய காவல்துறையினர், அங்கிருந்த சிசிடிவி […]