சென்னையை மையமாக கொண்டு செயல்பட்டு வரும் சாய் வால் (Chai Waale) (பிரபலமான டீ கடை) தற்போது தனது முதலீட்டார்கள் மூலம் 1.75 கோடி நிதி திரட்டியுள்ளது. 2 வருடத்தில் அபார வளர்ச்சி அடைந்துள்ளது சாய் வால்.! தருண் தரிவால் (ED of Dhariwal Group), சுனில் குமார் சிங்வி (Managing Partner of South Handlooms), அருண் மற்றும் விஷால் ஓஸ்ட்வால் ( hailing the top management of the DK Group of […]