கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் மத்திய அரசு வழங்க வேண்டிய பல கோடி ரூபாய் மானியத்தை பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என்று சி.ஏ.ஜி அறிக்கை மூலம் அம்பலம். ஒரு அரசின் நிதி செலவினங்கள், கடன், லாபம் உள்ளிட்ட ஒவ்வொரு துறையிலும் இழப்பு எவ்வளவு என்று சிஏஜி அறிக்கை ஆண்டுதோறும் வெளியிடப்படும். மத்திய அரசின் செலவினங்கள் குறித்து சிஏஜி அறிக்கை வெளியிடப்படும். அதேபோல் மாநில அரசுகளின் செலவினங்கள் குறித்து சிஏஜி அறிக்கை வெளியாகும். மாநில அரசுகளின் சிஏஜி […]
ஊரடங்கினால் வேலைக்கு செல்ல முடியாமல் வருகை பதிவேட்டை பற்றி கவலையில் இருந்த மத்திய அரசு ஊழியர்களுக்கு மகிழ்ச்சி தரும் வகையில் ஓர் செய்தி வெளியாகியுள்ளது. ஊரடங்கு காலத்தில் பணிக்கு செல்ல முடியாமல் தங்களது பணி வருகை பதிவேட்டை பற்றி கவலைப்படும் மத்திய அரசு ஊழியர்களுக்காக தற்போது ஒரு செய்தி வெளியாகியுள்ளது. அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதிய அமைச்சகமானது (The Department of Personnel & Training of the Ministry of Personnel, Public Grievances and Pensions) […]
சீனாவில் தொடங்கி உலக முழுவதும் 127 நாடுகளில் பரவி இருக்கும் கொரோனா வைரஸ் தற்போது இந்தியாவை ஆட்டிப்படைக்கிறது. இந்தியாவில் பதிகபரவர்களின் எண்ணிக்கை இதுவரை 107ஆக உயர்ந்துள்ளது. நாளுக்கு நாள் பாதிப்பு எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருவதால் மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. இதனால் கொரோனா வைரஸை தேசிய பேரிடராக மத்திய அரசு அறிவித்தது. இந்தியாவில் உள்ள பல மாநிலங்களில் பள்ளி, திரையரங்குங்கள் மூடப்பட்டு வருகிறது. இந்நிலையில், கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் நடவடிக்கையாக பாகிஸ்தான் […]