தேசிய தர உறுதி திட்டத்தின் கீழ் 13 தமிழக அரசு மருத்துவமனைகளுக்கு முதல்வர் அவர்களால் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளாக தேசிய தர உறுதி திட்டத்தின் கீழ் அரசு மருத்துவமனைகளுக்கு வழங்கப்படக் கூடிய சுகாதார சேவைகள் சுகாதார குறியீடு, முறையான பராமரிப்பு மற்றும் சிகிச்சைகள் குறித்து நோயாளிகளின் கருத்துகள் பெறப்பட்டு, இந்த கருத்துக்கள் தேசிய குழு நிபுணர்கள் ஆய்வு செய்யப்பட்டு தகுதியின் அடிப்படையில் அரசு மருத்துவமனைகளுக்கு மத்திய அரசு பரிசு தொகையும் தேசிய சான்றிதழ்களும் வழங்கி […]