டெல்லி : உலகளவில் பெரும்பாலான ஸ்மார்ட் போன் பயன்பாட்டாளர்களின் இணையவழி தேடல் எஞ்சினாக செயல்பட்டு வருகிறது கூகுள் குரோம். இந்த குரோம் செல்போன், கணினி , லேப்டாப் உள்ளிட்ட எலக்ட்ரானிக் சாதனங்கள் வாங்கும் போதே அதில் இடம்பெற்று இருக்கும் அதிகளவில் அதனை பலர் உபயோகித்து வந்தாலும், அதனை பெரும்பாலானோர் அப்டேட் செய்வதில்லை. இதனை யாரும் கவனிப்பதும் இல்லை. அதில் தான் தற்போது பிரச்சனை ஆரம்பித்துள்ளது. ஆம், மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள கணினி எமர்ஜென்சி குழு (CERT-In) […]
ஃபிஷிங் தாக்குதல் : உலகம் முழுவதும் சமீபத்தில் கணினி செயலிழப்பால் பாதிக்கப்பட்ட பயனர்கள் அனைவரும் தற்போது ஃபிஷிங் தாக்குதல் எனப்படும் மால்வேரால் குறிவைக்கப்பட்டுள்ளதாக இந்திய இணைய பாதுகாப்பு நிறுவனமான CERT-In தெரிவித்துள்ளது. இது ஒரு மோசடி எனவரும், இந்த மோசடி செய்பவர்கள் க்ரௌட் ஸ்ட்ரைக் ஆதரவு ஊழியர்களாகக் தங்களை காட்டிக் கொண்டு மால்வேரை வழங்கி அதன் மூலம் உங்களது கணினியை முடக்குவதற்கு வாய்ப்புகள் உள்ளதாக தெரிவித்துள்ளனர். இந்திய இணைய பாதுகாப்பு நிறுவனமான CERT-In படி, இந்த தாக்குதலை […]
ட்ரினிக் (Drinik)என்ற புதிய ஆண்ட்ராய்டு மால்வேர் பயனர்களின் மொபைல் வங்கி தரவு,பணத்தை திருடுவதாக மத்திய அரசு எச்சரித்துள்ளது. இந்தியாவில் உள்ள வங்கிகளின் பயனர்களைக் குறிவைத்து வங்கி தகவல்கள் மற்றும் பயனர் தகவல்களை திருட சைபர் குற்றவாளிகளால் ஒரு புதிய ஆண்ட்ராய்டு தீம்பொருள் அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது என்று மத்திய அரசின் இணைய பாதுகாப்பு நிறுவனமான கணினி அவசர மறுமொழி குழு (CERT-In) எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும்,இக்குழு தீம்பொருள் செயல்படும் விதம் குறித்து விரிவான அறிவிப்பை வெளியிட்டது.அதன்படி, புதிய மொபைல் […]