நியாய விலைக்கடைகளில் சிறுதானியங்கள் விற்பனை செய்ய உத்தரவிட்டு தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு. தமிழகத்தில் நியாய விலைக்கடைகளில் சிறுதானியங்கள் விற்பனை செய்ய உத்தரவிட்டு தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. ராகி, கம்பு, திணை, குதிரைவாளி, சாமை, வரகு உள்ளிட்ட சிறு தானியங்களை நியாய விலைக்கடைகள் மூலம் விற்பனை செய்ய முடிவு எடுத்து தமிழக அரசு அதற்கான அரசாணையை வெளியிட்டுள்ளது. முதற்கட்டமாக சோதனை அடிப்படையில், சென்னை, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் சிறுதானியங்கள் விற்பனை செய்ய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. […]
காலை நேரங்களில் உட்கொள்ளும் காலை உணவு தான் உங்களின் அஆரோக்கியம், அன்றைய நாளின் உங்களது சுறுசுறுப்பு என அத்தனைக்கும் அடித்தளமாக இருக்கிறது.காலை நேரங்களில் சத்துமிக்க, சரிவிகித உணவுகளை உட்கொள்ள வேண்டியது அவசியம். இன்றைய நவீன கால அவசரத்தின் காரணமாக கிடைக்கும் உணவுகளை ஏனோ தானோ என உட்கொள்கிறோம். இந்த பதிப்பில் காலையில் சாப்பிடவே கூடாத 5 உணவுகள் என்னென்ன பற்றி பார்க்கலாம்.! தேநீர்/காபி காலை எழுந்ததும் தேநீர் அல்லது காபியை தேடி செல்லும் பழக்கம் நம்மில் பலருக்கும் […]