Tag: CEO Bhavish Aggarwal

தீ பிடிக்கும் எலக்ட்ரிக் வாகனங்கள் – OLA நிறுவனம் முக்கிய அறிவிப்பு!

சமீப காலமாக எலக்ட்ரிக் வாகனங்கள் தீப்பிடித்து எரியும் சம்பவங்கள் தொடர்பான செய்திகளை நாம் செய்திகளில் படித்து வருகிறோம். மேலும்,எலக்ட்ரிக் வாகனங்களில் தீ விபத்து ஏற்படுவதற்கு உடனடி தீர்வு நடவடிக்கை எடுக்கத் தவறினால்,சம்மந்தப்பட நிறுவனங்களுக்கு “கடுமையான அபராதம்” விதிக்கப்படும் என்று மத்திய அரசு தரப்பில் எச்சரிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில்,ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் 1,441 யூனிட் S1 ப்ரோ எலக்ட்ரிக் இரு சக்கர வாகனங்களை திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளது.மேலும், புனேவில் மார்ச் 26 அன்று நடந்த ஓலா எலக்ட்ரிக் இரு சக்கர […]

CEO Bhavish Aggarwal 4 Min Read
Default Image

இன்று முதல் விற்பனை…ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர் விலை மற்றும் முக்கிய அம்சங்கள்…!

ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர் விலை, ஆன்லைனில் முன்பதிவு செய்தல்,  மற்றும் முக்கிய அம்சங்கள் குறித்து கீழே காண்போம். வாகனங்களுக்கான பெட்ரோல்,டீசல் உள்ளிட்ட எரிபொருட்களின் விலை உயர்வால்,பெரும்பாலான மக்கள் மின்சார வாகனங்களின் பக்கம் தங்களது கவனத்தை செலுத்தியுள்ளனர்.இதனால்,இந்தியாவில் தற்போது மின்சார வாகனங்களின் எண்ணிக்கையானது அதிகரித்து வருகிறது. ஆன்லைன் புக்கிங்: அந்த வகையில்,ஓலா இ-ஸ்கூட்டர் முன்பதிவு http://olaelectric.com என்ற இணையதளத்தை பயன்படுத்தி கடந்த ஜூலை 16 ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்றது.அதன்படி,ஓலா இ-ஸ்கூட்டரை வாங்க விரும்புவோர் முன்தொகையாக ரூ. 499 […]

CEO Bhavish Aggarwal 9 Min Read
Default Image