இந்தியாவில் வாக்காளர் அடையாள அட்டையிலும்,தேர்தலிலும் சில முக்கியமான மாற்றங்களை கொண்டு வர வேண்டும் என்று தேர்தல் ஆணையம் கோரிக்கை விடுத்து வரும் நிலையில்,வாக்காளர் அடையாள அட்டையுடன்,ஆதார் எண்ணை இணைக்க வகை செய்யும் தேர்தல் சீர்திருத்த மசோதாவுக்கு கடந்த ஆண்டு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்திருந்தது. மத்திய அமைச்சரவை கருத்துப்படி,இந்த மசோதா மூலம் ஒருவர் பல வாக்காளர் அடையாள அட்டையை பயன்படுத்துவதை தடுக்க முடியும் என்பதாகும்.ஆனால்,ஆதார் எண் இல்லாதவர்களுக்கு வாக்குரிமை மறுக்கப்படலாம் என்று கூறி ஆபத்தான இந்த தேர்தல் […]
இந்திய பாதுகாப்புத் துறையில் அக்னி வீர் என்ற புதிய வேலைவாய்ப்பு துறையை உருவாக்கி உள்ளது மத்திய அரசு. அதன்படி, முப்படைகளில் இளைஞா்கள் தற்காலிகமாகப் பணி செய்வதற்கு ‘அக்னிபத்’ என்ற புதிய திட்டத்தை மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் அறிமுகம் செய்திருந்தார். இந்த திட்டத்தின் மூலம் ராணுவத்தின் மூன்று படை பிரிவுகளிலும் 4 வருட ஒப்பந்தத்தில் “அக்னி வீர் ” எனப்படும் வீரர்கள் பணியில் அமர்த்தப்பட உள்ளனர். இந்த திட்டத்தின் கீழ் மொத்தம் 45 ஆயிரம் […]
டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பின் சரிவை சரிகட்டும் போக்கினை ரிசர்வ் வங்கி குறைத்துக்கொண்டிருப்பதாக பொருளாதார நிபுணர்கள் கூறியிருக்கின்றனர். அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு வரலாறு காணாத அளவிற்கு, 70 ரூபாய்க்கும் கீழே சரிந்தது. வெள்ளிக்கிழமை நிலவரப்படி டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 69 ரூபாய் 80 காசாக உள்ளது.இந்நிலையில், ரூபாய் மதிப்பு சரிவை சரிகட்ட இந்திய ரிசர்வ் வங்கி போதிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை என பொருளாதார நிபுணர்கள் ஆதங்கம் தெரிவித்துள்ளனர்.துருக்கி நாட்டின் சூழலை காரணமாக […]
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளாவுக்கு வெளிநாட்டு நிதியை ஏற்க மத்திய அரசு மறுப்பு தெரிவித்துள்ளது. இயற்கை பேரிடர்களின் போது சர்வதேச நாடுகளின் நிதியை பெறுவதில்லை என்பது இந்தியா கொள்கை முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. தாய்லாந்து கேரளாவுக்கு நிதி வழங்குவதாக தெரிவித்த நிலையில் இந்திய தூதர் ட்வீட்டரில் பக்கத்தில் தாய்லாந்துக்கு இதனை தெரிவித்துள்ளார். ஐக்கிய அமீரகம் சார்பில் கேரள வெள்ளத்துக்கு 700 கோடிஅளித்தது .கேரளாவிற்கு 2,600 கோடி வேண்டும் என இழப்பீட்டு தொகை மத்திய அரசிடம் கேட்டார் அம்மாநில […]
மீனவர்கள் தாக்கப்படுவது குறித்து சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கு தொடர மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரிய வழக்கில் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. மீனவர்களை பாதுகாக்க நடவடிக்கை எடுத்து வருவதாக தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தது மற்றும் இலங்கை கடற்படை கைது செய்த 3,033 மீனவர்கள் மீட்க பட்டனர் மேலும்29 மீனவர்கள் இலங்கை வசம் உள்ளனர் என தமிழக அரசு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளாது. இதனிடையே நடுக்கடலில் மீன்பிடிக்கும் தமிழக மீனவர்களுக்கு பாதுகாப்பாக இந்திய கடற்படை கப்பல்கள் […]