ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் 50% விமானங்களை மட்டுமே இயக்க மத்திய விமான போக்குவரத்துக்கு இயக்குநரகம் அனுமதி. ஸ்பைஸ் ஜெட் விமானங்களுக்கு புதிய கட்டுப்பாடுகளை விதித்து மத்திய விமான போக்குவரத்துக்கு இயக்குநரகம் அறிவித்துள்ளது. அதன்படி, ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் அடுத்த 8 வாரங்களுக்கு 50% விமான சேவையை மட்டுமே இயக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வானத்தில் விமானம் பறந்து கொண்டிருக்கும்போது உள்ளே திடீரென புகை வந்தது, சரியான நேரத்திற்கு தரையிறங்க முடியவில்லை, கிளம்பவில்லை என பயணிகள் ஸ்பைஸ் ஜெட் நிறுவன […]