தமிழகத்தில் மழை வெள்ள பாதிப்பினால் ஏற்பட்ட சேதங்களை ஆய்வு செய்ய மத்தியக் குழுவினர் தமிழகம் வருகை. வடகிழக்கு பருவமழை மற்றும் காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தில் அண்மையில் பெய்த மழையால் ஏற்பட்ட சேதங்களை கணக்கிடுவதற்கு மத்திய அரசின் உதவி கோரப்பட்டது. இந்நிலையில்,மழை பாதிப்புகளை ஆய்வு செய்ய மத்திய உள்துறை இணைச்செயலாளர் ராஜீவ் சர்மா தலைமையிலான குழுவினர் சென்னைக்கு வருகை புரிந்துள்ளனர்.இக்குழுவில் விவசாயம்,நிதி,நீர்வளம், மின்சாரம், போக்குவரத்து,ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் இடம் பெற்றுள்ளனர். இவர்கள் இரண்டு குழுக்களாகப் பிரிந்து […]
மழை பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய தமிழகத்திற்கு மத்திய குழு வருகை தர உள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களிலும் கன மழை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று உள்ளதால் பல மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. தொடர் கனமழை காரணமாக தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களிலும் சாலைகளில் வெள்ளநீர் தேங்கி உள்ளதால் […]
டெல்லியில் டெங்கு பரவல் அதிகமுள்ள பகுதிகளுக்கு மத்திய நிபுணர் குழுவை அனுப்ப மத்திய சுகாதார செயலாளருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று பல்வேறு பகுதிகளிலும் குறையாமல் தொடரும் நிலையில், சில பகுதிகளில் டெங்கு கொசு தாக்கம் அதிகரித்து வருகிறது. மேலும், இதனால் உயிரிழப்புகளும் அதிகளவில் ஏற்படுகிறது. குறிப்பாக, தலைநகர் டெல்லியில் டெங்கு தொற்று அதிக அளவில் காணப்படுகிறது டெல்லியில் உள்ள டெங்கு பரவல் நிலைமை ஆய்வு செய்யப்பட்டுள்ளது. டெங்கு பாதிப்பு அதிகமாக உள்ள மாநிலங்களுக்கு நிபுணர் குழுவை […]
சென்னை வந்தது மத்திய குழு, சுகாதாரத்துறை அமைச்சருடன் இன்றுஆலோசனை. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிற நிலையில், இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் மஹாராஷ்டிராவிற்கு அடுத்தபடியாக, தமிழகம் உள்ளது. இதனையடுத்து, மத்திய அரசு, தமிழகத்தில் செய்யப்பட்டு வரும் தடுப்பு நடவடிக்கைகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய மத்திய அரசு அதிகாரிகளை கொண்ட குழுவை 3-வது முறையாக அனுப்பியுள்ளது. சுகாதார துறை கூடுதல் செயலாளர் ஆர்த்தி அகுஜா தலைமையில் மத்திய குழு […]