சென்னை : ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் கனமழை பெய்து வருவதன் விளைவாக ரயில் தண்டவாளங்கள் பாதிக்கப்பட்டுள்ளதால் பல ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் பயணிகள் பலரும் அவர்களது சொந்த ஊர்களுக்குச் செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர். இப்படிப் பட்ட ஒரு சூழ்நிலையில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வரும் பயணிகள் தங்களது ரயில் ரத்தாகி உள்ளதா அல்லது அந்த ரயிலின் நேரம் மாற்றப் பட்டுள்ளதா? எனக் குழப்பத்திலிருந்து வருகின்றனர். இந்த குழப்பத்தை நீக்குவதற்கும், பயணிக்கும் ரயில் […]
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நீராவி பிடிக்கும் இயந்திரத்தை ரயில்வே காவல்துறையினர் அமைத்துள்ளனர்.இது மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலையானது வேகமாகப் பரவி வருகிறது.இதனால்,கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன்காரணமாக, கொரோனா பரவலை தடுக்க தமிழகத்தில் மே 24 ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில்,தமிழகத்தில் பணிபுரியும் வெளிமாநில தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு திரும்பி செல்வதற்காக சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்துக்கு அதிகளவில் […]
கோடைகாலத்தில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் அதிகமாக கூட்டநெரிசல் ஏற்படுகிறது. அதை தவிர்க்க நடைமேடை கட்டணத்தை ரூ.10-லிருந்து ரூ.15-க்கு உயர்த்தப்பட்டு உள்ளது. இந்தியா முழுவதும் உள்ள அனைத்து ரயில் நிலையங்களிலும் நடைமேடை கட்டணமாக ரூ.10 வசூல் செய்யப்பட்டு வருகிறது.பெரிய ரயில் நிலையங்களில் ஏற்படும் கூட்டநெரிசலை தவிர்க்க நடைமேடை கட்டணத்தை உயர்த்தி கொள்ள அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் சென்னையில் உள்ள சென்ட்ரல் ரயில் நிலையத்தில் தினமும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தங்களின் குடும்பத்தினரை வழி அனுப்ப வருகின்றனர்.இதனால் ரயில் […]