Central Railway: தென்கிழக்கு மத்திய ரயில்வேயில் அப்ரண்டிஸ் பணிக்கான அறிவிப்பை ரயில்வே ஆட்சேர்ப்பு பிரிவு வெளியிட்டுள்ளது. தென்கிழக்கு மத்திய இரயில்வே ராய்ப்பூர் பிரிவில் காலியாக உள்ள அப்ரண்டிஸ் பணிக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலியிடங்களில் ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள், அனைத்து தகுதி நிபந்தனைகளையும் படித்துவிட்டு அதிகாரப்பூர்வ வலைதளமான South East Central Railway என்ற இணையதளத்தில் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும். மொத்தம் 733 காலியிடங்கள் உள்ளன. இதற்கு விண்ணப்பிப்பதற்கான தொடக்க தேதி கடந்த 12-ம் தேதி தொடங்கியது. ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி […]
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு 72 சிறப்பு ரயில்களை இயக்கவுள்ளதாக மத்திய ரயில்வேத்துறை தெரிவித்துள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தின் மிகப்பெரிய முக்கிய பண்டிகையான விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு மத்திய ரயில்வேத்துறை சத்ரபதி சிவாஜி மகாராஜ் டெர்மினஸ் அல்லது பன்வேல், சாவந்தவாடி சாலை அல்லது ரத்னகிரி இடையே 72 சிறப்பு பயணிகள் ரயில்களை இயக்க முடிவு செய்துள்ளது. இந்த அதிகாரபூர்வ அறிக்கையில் 72 சிறப்பு ரயில்களில் ஒரு ஏசி-2 அடுக்கு மற்றும் ஏசி3 அடுக்கு, நான்கு ஏசி-3 அடுக்கு, 11 ஸ்லீப்பர் […]
மகாராஷ்டிராவில் நாளை முதல் ஐந்து சிறப்பு ரயில்களை இயக்கப்போவதாக மத்திய ரயில்வே நேற்று அறிவித்தது. இந்த ஐந்து சிறப்பு ரயில்களில் இரண்டு மும்பையின் சத்ரபதி சிவாஜி மகாராஜ் டெர்மினஸ் மற்றும் புனே இடையே இயக்கப்படும். செப்டம்பர் -30 அன்று வெளியிடப்பட்ட தளர்வு வழிகாட்டுதலின் ஒரு பகுதியாக, மகாராஷ்டிரா அரசு உள்மாநில வழித்தடங்களில் ரயில்களை இயக்க அனுமதித்ததால் இந்த அறிக்கை வந்துள்ளது. ரயில்களுக்கான முன்பதிவு அக்டோபர் 8 முதல் தொடங்கும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், உறுதிப்படுத்தப்பட்ட […]
புறநகர் ரயில் சேவைகளில் இன்று முதல் 8 கூடுதல் சிறப்பு ரயில்கள் இயங்குகிறது. கொரோனா தொற்றுக்கு மத்தியில் புறநகர் ரயில் சேவைகளில் கூட்டம் அதிகரிப்பதைக் தடுக்கும் வகையில், இன்று முதல் இரண்டு பெண்கள் சிறப்பு ரயில்கள் உட்பட 8 கூடுதல் ரயில் சேவைகளை இயங்குகிறது. இந்நிலையில், சத்ரபதி சிவாஜி மகாராஜ் டெர்மினஸ் – கல்யாண் நிலையங்களுக்கு இடையே இரண்டு பெண்கள் சிறப்பு ரயில் உட்பட நான்கு புதிய சிறப்பு ரயில்கள் பிரதான பாதையில் இயங்குகிறது மேலும், மீதமுள்ள […]
நாளை முதல் 8 கூடுதல் சிறப்பு ரயில்களை இயக்கப்போவதாக சென்ட்ரல் ரயில்வே அறிவித்துள்ளது. சிறப்பு புறநகர் ரயில் சேவைகளில் கூட்டம் அதிகரிப்பதைக் குறைக்க அக்டோபர் -1 அதாவது நாளை முதல் இரண்டு பெண்கள் சிறப்பு ரயில்கள் உட்பட 8 கூடுதல் ரயில் சேவைகளை இயக்கப்படவுள்ளதாக மத்திய ரயில்வே இன்று தெரிவித்துள்ளது. இந்நிலையில், சத்ரபதி சிவாஜி மகாராஜ் டெர்மினஸ் – கல்யாண் நிலையங்களுக்கு இடையே இரண்டு பெண்கள் சிறப்பு ரயில் உட்பட நான்கு புதிய சிறப்பு ரயில்கள் பிரதான […]
கொரோனா வைரஸ் காரணாமாக கடந்த மார்ச் 24-ம் தேதி நாடு முழுதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. அப்போது, ரயில் சேவையும் ரத்து செய்யப்பட்டது. இதைதொடர்ந்து, வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த ஆகஸ்ட் 12 -ஆம் தேதி (அதாவது நாளை )வரை ரயில் சேவைகள் ரத்து என்று ரயில்வே வாரியம் கூறியிருந்த நிலையில்,புதிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதில், அடுத்த அறிவிப்பு வரும் வரை அனைத்து வழக்கமான பயணிகள் மற்றும் புறநகர் ரயில் சேவைகளும் தொடர்ந்து நிறுத்தி வைக்கப்படும் எனவும், அதே […]
இந்தியாவில் தனியார் ரயில் சேவை வருகின்ற 2023-ஆம் மார்ச் மாதம் முதல் செயல்பாட்டுக்கு வரும் என மத்திய ரயில்வே துறை அமைச்சகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான டெண்டர் விடும் பணி அடுத்தாண்டு மார்ச் மாதம் நிறைவடைந்து விடும் என கூறப்பட்டுள்ளது. சமீபத்தில் ரயில்வே துறை தனியார் வசமாக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்த செய்தி, நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்குப் பலர் ஆதரவும், எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர். ரயில்வே துறை தனியார் வசம் சென்றால் வேலை […]