மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தில் பதிவு செய்யப்பட்டாதது தொடர்பாக விளக்கம் கேட்டு பிளிப்கார்ட் பதஞ்சலி,நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அவ்வாறு அனுப்பட்ட நோட்டீஸில் குறிப்பிடப்பட்ட நிறுவனங்கள் பதிவு செய்யப்படாதது தொடர்பாக தகுந்த விளக்கம் அளிக்கவில்லை,மேலும் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் பிளாஸ்டிக் கழிவு மேலாண்மை விதிமுறைகளை முறையாகப் பின்பற்றவில்லை என்று மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம்அதிருப்தி தெரிவித்துள்ளது. மேலும் சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் செயல்பாடுகளை ஏன்? நிறுத்தி வைக்கக் கூடாது என்று கேள்வி எழுப்பி மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தில் பதிவு செய்யப்படாதது […]
மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியமானது தமிழகத்தில் உள்ள 7 பிரதான ஆறுகள் தொழிற்சாலைகளால் (ஆலைகளால்) வெளியிடப்படும் கழிவுகளால் மாசுபட்டு வருகின்றன என தமிழக அரசை எச்சரித்துள்ளது. மாசு கட்டுப்பாட்டு வாரியம் சொல்லுகிற மாசடையும் ஆறுகள்: பவானி காவேரி பாலாறு சரபங்கா தாமிரபரணி திருமணிமுத்தாறு வசிஸ்தா ஆகியவை ஆகும்.மேலும் இத்தகைய ஆறுகள் மேல் தனிக்கவனம் செலுத்துமாறு தமிழக அரசுக்கு அறிவுறுத்தியுள்ளது.