Tag: Central Plaza

31 மாடிகளுடன் பிரம்மாண்டமாக கட்டப்படும் சென்ட்ரல் பிளாசா திட்டப்பணிகள் – முதல்வர் ஸ்டாலின் நேரில் ஆய்வு…!

சென்னை சென்ட்ரல் பிளாசா திட்டப்பணிகளை முதல்வர் ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார். சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் எதிரே ரூ.400 கோடி மதிப்பில் மெட்ரோ நிறுவனம் சார்பில் சென்ட்ரல் ஸ்கொயர் திட்டத்தின்கீழ் சென்ட்ரல் பிளாசா கட்டப்பட்டு வருகிறது.இந்த சென்ட்ரல் பிளாசா கட்டடம் 31 மாடிகளுடன் பிரம்மாண்டமாக கட்டப்பட்டு வருகிறது. மேலும்,சென்ட்ரல் பிளாசா கட்டடத்தின் கீழ்தளத்தில் 500 கார்,1000 பைக்குகள் நிறுத்தும் பார்க்கிங் வசதியுடன் கட்டப்பட்டு வருகிறது. இந்நிலையில்,சென்னை சென்ட்ரல் பிளாசா திட்டப்பணிகளை  முதல்வர் ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார்.இதனை […]

Central Plaza 3 Min Read
Default Image