நாட்டின் 10மாநிலங்களில் 5.69லட்சம் ஹெக்டர் பரப்பளவில் வெட்டுக்கிளிகள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக மத்திய வேளாண் அமைச்சகம் தெரிவித்துள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு பல மாநிலங்களில் வெட்டுக்கிளிகளின் தாக்கம் அதிகரித்து அதன் மூலம் பல விவசாயிகளின் பயிர்கள் சேதமடைந்தது. அதனை தடுக்க பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. அந்த வகையில் மத்திய வேளாண் அமைச்சகம் நாட்டிலுள்ள 10 மாநிலங்களில் 5லட்சத்து 66 ஆயிரம் ஹெக்டர் பரப்பளவில் உள்ள வெட்டுகிளிகள் கட்டுப்படுத்தப்பட்டு உள்ளதாக அறிவித்துள்ளது. அதிலும் ராஜஸ்தான், மத்திய பிரதேசம், பஞ்சாப், குஜராத் […]