இந்தியாவில் மரங்களின் வகைகள் பட்டியலிளிருந்து மூங்கில் மரம் நீக்கபட்டுள்ளது. இந்த புதிய சட்ட மசோதா பாராளுமன்றத்தில் நிறைவேற்றியுள்ளதாக மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தன் தெரிவித்துள்ளார். மேலும், இதனால் கிராம பகுதிகள் பொருளாதார வளர்ச்சியடையும், மூங்கிலை சாகுபடி செய்யவும் பிற இடங்களுக்கு வெட்டி சிக்கலில்லாமல் அனுப்பவும் முடியும் எனவம் மத்திய அமைச்சர் தெரிவித்தார்.