மேக் இன் இந்தியா, மேட் இன் இந்தியா, ஸ்டார்ட் அப் இந்தியா திட்டங்களை தொடர்ந்து ஊக்குவித்து வருகிறார். இது போன்று நம் பிரதமரின் செயல்பாடு உலகத்திற்கே வழிகாட்டும் நாடாக இந்திய நாடு உயர்ந்து வருகிறது – மத்திய இணை அமைச்சர் எல்.முருகன்.பெருமிதமாக குறிப்பிட்டார். நாமக்கல் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் இன்று இந்திய அரசு தகவல் ஒலிபரப்பு அமைச்சகம் மற்றும் மத்திய மக்கள் தொடர்பாக சென்னை மண்டல அலுவலகம் சார்பாக 75வது இந்திய சுதந்திர தின விழாவை ஒட்டி, […]
மத்திய அமைச்சர் பிரஹலாத் சிங் படேல் செவ்வாய்க்கிழமை கூறியதாவது: நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு, மக்கள் தொகைக் கட்டுப்பாட்டுக்கான சட்டத்தை விரைவில் கொண்டு வரத் தயாராகி வருகிறது என்றார். பரோண்டாவில் உள்ள ஐசிஏஆர்-நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் பயோடிக் ஸ்ட்ரெஸ் மேனேஜ்மென்ட்டில் ‘கரீப் கல்யாண் சம்மேளனில்’ கலந்து கொள்வதற்காக மத்திய உணவு பதப்படுத்தும் தொழில்துறை அமைச்சர் ராய்ப்பூரில் இருந்தார். மக்கள்தொகைக் கட்டுப்பாடு குறித்த சட்டம் குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு, “இது விரைவில் கொண்டு வரப்படும், […]
ஹிமாச்சலப்பிரதேச முதலமைச்சரின் பாதுகாவலரை கன்னத்தில் அறைந்த எஸ்.பி. ஹிமாச்சலப்பிரதேசம் குலு மாவட்டத்திற்கு மத்திய அமைச்சர் நிதின் கட்கரி வருகை புரிந்துள்ளார். அதன் காரணத்தால் அவரை வரவேற்க ஹிமாச்சலப்பிரதேசம் முதலமைச்சர் ஜெய் ராம் தாக்கூர் காரில் வந்து இறங்கியுள்ளார். அப்போது முதலமைச்சரின் பாதுகாவலருக்கும் குலு மாவட்ட எஸ்.பிக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. குலு மாவட்ட எஸ்.பி. கௌரவ் சிங் முதலமைச்சரின் பாதுகாவலரை கன்னத்தில் அறைந்துள்ளார். அதற்கு பதிலுக்கு பாதுகாவலரும் எஸ்.பியை காலால் எட்டி உதைத்துள்ளார். இதனால் அந்த பகுதியில் […]
முஸ்லிம் சகோதரிகளுக்கு நீதி நிலைநாட்டப்படுவது குறித்து அவர்கள் (காங்கிரஸ்) யோசிக்கவில்லை. ஷா -போனோ வழக்கைக் கையாண்டது போல இதிலும் அநீதியை இழைக்கின்றனர். முத்தலாக் மசோதாவை தேர்வுக்குழுவுக்கு அனுப்ப தினந்தோறும் அவர்கள் புதிய புதிய காரணங்களைக் கொண்டு வருகின்றனர். வரலாற்றில் இருந்து காங்கிரஸ் கற்றுக்கொள்ள வேண்டும். அதேபோல முத்தலாக் மசோதாவை அமல்படுத்த அனுமதிக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார். முஸ்லிம் பெண்கள் (திருமண உரிமை பாதுகாப்பு) மசோதா எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கிடையே கடந்த வாரம் மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. இது மனைவியை […]
“தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்கக் கட்டணம் என்பது நீண்டகாலத்திற்கு நீடிக்கக் கூடாது என்ற கோரிக்கை வைக்கப்படுகிறது. ஆனால் சாலைகளை சரியான முறையில் பராமரிக்கவும், வாகன ஓட்டிகள் தரமான சாலைகளை பயன்படுத்தவும், சுங்கக்கட்டணம் என்பது அவசியமான ஒன்றாகும். உலகம் முழுவதுமே, தரமான சாலைகள், விரைவான பயணம், எரிபொருள் சேமிப்பு ஆகியவற்றை கருத்தில் கொண்டு சுங்கக்கட்டணம் வசூலிக்கப்படுகிறது. நல்ல சேவை வேண்டுமென்றால், அதற்கான கட்டணத்தை செலுத்த வேண்டும். ஒரு காலத்தில் மும்பையில் இருந்து புனே செல்வதற்கு, கடும் போக்குவரத்து நெருக்கடிக்கு இடையே, […]
மத்திய அமைச்சர் அனந்தகுமார் ஹெக்டேயின் நாக்கை அறுத்துக் கொண்டுவருபவர்களுக்கு ஒரு கோடி ரூபாய் பரிசு தருவதாகக் குருசாந்த் பட்டிதார் என்பவர் அறிவித்துள்ளது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. மத்திய அமைச்சர் அனந்தகுமார் ஹெக்டே, ஒவ்வொருவரும் தான் சார்ந்த மதத்தைப் பெருமையுடன் கூற வேண்டும் என்றும், பெற்றோர் யாரெனத் தெரியாதவர்களே மதச்சார்பற்றவர்கள் எனத் தங்களைக் கூறிக்கொள்வார்கள் என்றும் தெரிவித்திருந்தார். அனந்தகுமார் ஹெக்டேயின் இந்தப் பேச்சுக்குப் பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், கர்நாடக மாநிலம் குல்பர்க்கா மாவட்ட ஊராட்சி முன்னாள் உறுப்பினரும் தலித் […]