Tag: Central Interior Group

கொரோனா ஆய்வு: சென்னைக்கு புறப்பட்ட மத்திய உள்துறை அமைச்சக குழு.!

கொரோனாவை குறித்து ஆய்வு செய்ய மத்திய உள்துறை குழு சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்ட என்று இணைச் செயலாளர் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதனால் நாளுக்கு நாள் பாதிப்பும், உயிரிழப்பும் உயர்ந்துகொண்டே செல்கிறது. இதுவரை கொரோனாவால் 23,077 பேர் பாதிக்கப்பட்டு, 718 பேர் பலியாகியுள்ளனர். இதில் அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 6,430 பாதிக்கப்பட்டுள்ளனர். 283 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு நடத்த மத்திய உள்துறை அமைச்சக […]

Central Interior Group 3 Min Read
Default Image