நாடு முழுவதுமுள்ள மாணவர்களுக்கு பள்ளி திறப்பது எப்போது என ஜூலை 15 ல் அறிவிக்கப்படும் என ரமேஷ் கூறியுள்ளார். உலகம் முழுவதையும் கொரோனா வைரஸ் ஆட்டி படைத்தது கொண்டிருக்கிறது. இந்தியாவில் இதுவரை கொரோனா பாதிப்பு 1.58 லட்சமாக அதிகரித்துள்ளது. நேற்று ஒரே நாளில் 7 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், நாடு முழுவதும் 4 ஆம் கட்ட ஊரடங்கு வரும் 31 ஆம் முடிவடையவுள்ள நிலையில், அடுத்ததாக 5 ஆம் கட்ட ஊரடங்கு குறித்த ஆலோசனை நடைபெற்றுக்கொண்டுள்ளது. […]