Tag: central govt employees

அரசு ஊழியர்களுக்கு ஹேப்பி நியூஸ்! 8வது ஊதிய கமிஷனுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்! 

டெல்லி : மத்திய அரசு ஊழியர்களுக்கான ஊதியம், அலவன்ஸ், ஓய்வூதியம் உள்ளிட்ட மற்ற சலுகைகள் தொடர்பான முடிவுகள் பற்றி ஆய்வு செய்ய ஊதிய கமிஷன் ஒன்று மத்திய அரசால் அமைக்கப்படும். இந்த ஊதிய கமிஷனானது, நாட்டின் பணவீக்கம்,  வருவாய், விலைவாசி உள்ளிட்டவற்றை ஆய்வு செய்து ஊதிய உயர்வு மற்ற விவரங்கள் குறித்து மத்திய அமைச்சரவைக்கு பரிந்துரை செய்யும். இந்த பரிந்துரைகளை ஏற்று மத்திய அரசு, ஊழியர்களின் சம்பளம், அலவன்ஸ் மற்ற சலுகைகள் குறித்த மாற்றங்களை அமல்படுத்தும். இறுதியாக […]

#Delhi 4 Min Read
8th Pay Commission approved by Union ministry

#BUDGET2022:மத்திய,மாநில அரசு ஊழியர்களின் வரி விலக்கு வரம்பு 14% ஆக அதிகரிப்பு – நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்!

டெல்லி:மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்களின் வரி விலக்கு வரம்பு 10% லிருந்து 14% ஆக உயர்த்தப்படும் என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். 2022-23 ஆம் ஆண்டுக்கான மத்திய நிதிநிலை அறிக்கையை நாடாளுமன்றத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்துள்ளார். இந்நிலையில்,மாநில அரசு ஊழியர்களின் சமூகப் பாதுகாப்புப் பலன்களை (social security benefits) மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையாகக் கொண்டு வர, மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்களின் வரி விலக்கு […]

#Parliament 2 Min Read
Default Image

#BREAKING: மத்திய அரசு ஊழியர்களுக்கு 11% அகவிலைப்படி உயர்வு..!

மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 17 சதவீதத்தில் இருந்து 28 சதவீதமாக உயர்வு   பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் மத்திய அரசு ஊழியர்களுக்கு 11% அகவிலைப்படி உயர்வு என ஒப்புதல் அளித்துள்ளது. அதன்படி, மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 17% இருந்து 28 % ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அகவிலைப்படி உயர்வு வரும் ஜூலை 1 முதல் நடைமுறைக்கு வருவதாக மத்திய அமைச்சர் அனுராக் சிங் தாக்குர் தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்புக்காக பல மாதங்களாக […]

central govt employees 2 Min Read
Default Image

மதிய அரசு ஊழியர்களுக்கு சம்பளத்துடன் விடுப்பு : ரத்ததானம் செய்வதற்கு மட்டும்

மத்திய அரசு ஊழியர்கள் ரத்ததானம் செய்ய சென்றால் அவர்களுக்கு அன்று ஒருநாள் சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்கபடும் என மத்திய பணியாளர் நல சங்கம் அறிவித்துள்ளது. மத்திய பணியாளர் நல சங்கம் தனது அறிக்கையில் கூறியிருப்பதாவது, ‘ரத்த தானம் அல்லது ரத்த கூறுகள் அதாவது, சிவப்பு அணுக்கள், பிளாஸ்மா, தட்டணுக்கள் போன்றவற்றை தானம் அளிப்பதற்கு சிறப்பு தற்செயல் விடுப்பை அளிக்க முடிவு செய்து உத்தரவு பிரபித்துள்ளது. அந்த உத்தரவு சில  விதிமுறைகளோடு விடுப்பு அளிக்க உள்ளது. அவை, […]

blood donate 3 Min Read
Default Image