சீனாவில் கடந்த டிசம்பர் மாதம் இறுதியில் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்ட்டது.அதன் பின்னர் கொரோனா வைரஸ் சீனா மட்டுமல்லாமல் 120-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி அச்சுருத்தி வருகிறது. தற்போது கொரோனா வைரஸ் இந்தியாவிலும் பரவி உள்ளது. கொரோனாவை தடுக்க மத்திய , மாநில அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.இந்நிலையில் கொரோனா வைரஸ் காரணமாக கடந்த 10-ம் தேதி கர்நாடக மாநிலத்தை சேர்ந்த 76 வயது முதியவர் உயிரிழந்தார். இவரை தொடர்ந்து நேற்று டெல்லியில் கொரோனா பாதிப்பால் சிகிக்சை […]