Tag: central european university award

கேரள முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் சைலஜாவிற்கு விருது..!

கேரளாவின் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் சைலஜாவிற்கு மத்திய ஐரோப்பிய பல்கலைக்கழகத்தின் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய ஐரோப்பிய பல்கலைக்கழகத்தின் விருது கடந்த 27 வருடங்களாக வழங்கப்பட்டு வருகிறது. கொரோனா பாதிப்பால் பல விளைவுகளை நாடு சந்தித்து வருகிறது.  இந்நிலையில், பெருந்தொற்று ஏற்பட்டிருக்கும் காலத்தில், மக்களுக்கு சரியான பணியை செய்த காரணத்தால் ஐரோப்பிய பல்கலைக்கழகத்தின் விருது கேரள முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் சைலஜாவிற்கு அறிவித்துள்ளனர். கேரளாவின் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் சைலஜா இந்த கொரோனா காலத்தில் மக்களுக்கு ஊக்கசக்தியாக பல்வேறு […]

#Kerala 2 Min Read
Default Image