டெல்லி : சி.பி.எஸ்.இ வாரியம் எப்போது 2025 ஆம் ஆண்டுக்கான தேர்வு அட்டவணையை வெளியிடும் என மாணவர்கள் அனைவரும் காத்துள்ளனர். இந்நிலையில், தற்போது தேர்வுக்கான அட்டவணை எப்போது வெளியிடப்படும்? சி.பி.எஸ்.இ 10 மற்றும் 12 வகுப்புகளுக்கான தியரி தேர்வுகள் தொடங்கும் தேதிகள் பற்றிய விவரம் குறித்த தகவல்கள் கசிந்துள்ளது. அதன்படி, அடுத்த ஆண்டுக்கான தேர்வு அட்டவணையை சி.பி.எஸ்.இ வாரியம் வருகின்ற நவம்பர் 28-ஆம் தேதி அல்லது டிசம்பர் முதல் வாரத்தில் வெளியிட வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. அதைப்போல […]
சிபிஎஸ்இ(CBSE) 10 ஆம் வகுப்பு முதல் பருவத் தேர்வுகள் நாடு முழுவதும் உள்ள பல தேர்வு மையங்களில் கடந்த ஆண்டு நவம்பர் 30 முதல் டிசம்பர் 11 வரை நடைபெற்றன.மேலும் 12 ஆம் வகுப்பு முதல் பருவத் தேர்வுகள் டிசம்பர் 1 முதல் டிசம்பர் 22, 2021 வரை பல்வேறு தேர்வு மையங்களில் நடைபெற்றன. இந்நிலையில்,மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) 10-ஆம் வகுப்பு முதல் பருவத் தேர்வு முடிவுகளை வெளியிட்டுள்ளது.இந்த ஆண்டுக்கான முடிவுகள் ஆஃப்லைன் முறையில் […]
CBSE 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது. சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் முடிவடைந்த நிலையில், நேற்று முன்தினம் பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.இதனிடையே நேற்று சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி CBSE 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது .இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் மத்திய அமைச்சர் ரமேஷ் போக்ரியால் பதிவிட்ட பதிவில் , CBSE 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது. http://www.cbseresults.nic.in/ என்ற இணையதள […]