Central Bank: மத்திய பொதுத்துறை வங்கியான சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா, அப்ரண்டிஸ் வேலைக்கான 3000 காலியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா இந்திய அரசுக்கு சொந்தமான பொதுத்துறை வங்கியாகும். ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் அனைத்து நிபந்தனைகளையும் படித்துவிட்டு வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளமான Central Bank of India விண்ணப்பிக்கவும். மேலே காலியிடங்களின் எண்ணிக்கை தற்காலிகமானது மற்றும் வங்கியின் உண்மையான தேவைக்கு ஏற்ப மாறுபடலாம் என அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், தேர்ந்தெடுக்கப்பட்ட தகுதியான விண்ணப்பதாரர்கள் […]
தனியார் மயமாக்கும் மசோதாவை கண்டித்து டிசம்பர் 16 மற்றும் 17-ல் திட்டமிட்டபடி வங்கிகள் ஊழியர்கள் வேலைநிறுத்தம் அறிவிப்பு. 2021-ஆம் ஆண்டு பட்ஜெட் உரையில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், நடப்பு நிதியாண்டில் இரண்டு பொதுத்துறை வங்கிகள் தனியார்மயமாக்கப்படும் என்று அறிவித்திருந்தார். இதனால், பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்கும் மசோதாவை கண்டித்து டிசம்பர் 16 மற்றும் 17-ல் திட்டமிட்டபடி வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இன்று நடைபெற்ற பேச்சுவார்த்தையில் மசோதாவை தற்போது நடைபெற்று […]
தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கிகள் மூலம் விவசாயிகளுக்கு வழங்கப்படும் விவசாய கடன்களை பெற மத்திய கூட்டுறவு வங்கியில் கணக்கை தொடங்க வேண்டும் என்ற புதிய நடைமுறையை கூட்டுறவு சங்க பதிவாளர் பிறப்பித்திருந்தார். இதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த போது மத்திய வங்கியில் கணக்கை துவங்கும் நடவடிக்கைகளை குறித்து விளக்கமளிக்குமாறு தமிழக அரசுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதன்படி விவசாய கடனை பெறுவதற்காக மத்திய வங்கியில் கணக்கை துவங்கவதற்கான விண்ணப்பத்தை தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கிகளிலே பெறலாம் […]