வணிகத்திலும் பிற அமைப்புகளிலும் வருடம்தோறும் நிதி நிலையை கணக்கீடு செய்ய பயன்படுத்தப்படும் 12 மாதத்திற்கு உட்பட்ட ஒரு காலம் தான் நிதி ஆண்டு எனக் கூறப்படுகிறது. இது மார்ச் 31 ஆம் தேதியோடு முடிவடைவது வழக்கம். ஆனால், இந்த வருடம் ஜூன் மாதம் வரை நீட்டிக்கப்படும் என்று சில ஊடகங்களில் தவறான தகவல்கள் வெளியாகி உள்ளது. இது குறித்து உள்துறை அமைச்சர் கூறிய போது ஒவ்வொரு ஆண்டும் போல வழக்கம் போல இந்த ஆண்டு மார்ச் 31 […]
உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கறிஞர் லூயிஸ் என்பவர் 5 மற்றும் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்த தடைவிதிக்க வேண்டும் என வழக்கு ஒன்றை தொடந்தார். இந்த வழக்கில் நீதிபதிகள் பொதுத்தேர்வு தொடர்பாக மத்திய அரசும், தமிழக அரசும் பதிலளிக்க உத்தரவு பிறப்பித்து.மேலும் வழக்கை பிப்ரவரி 19-ம் தேதி ஒத்திவைக்கப்பட்டது. இந்த வருடம் தமிழகத்தில் மாநில பாடதிட்டத்தின் கீழ் செயல்படும் பள்ளிகளில் 5 மற்றும் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடைபெறும் என பள்ளிக்கல்வி துறை அறிவித்து உள்ளது. […]
உயர்நீதிமன்றத்தின் நீதிபதிகளாக பரிந்துரை செய்த பெயர்களை மத்திய அரசு நிராகரித்துள்ளது. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோக்காய் பதவி ஏற்கும் முன்பாக ரஞ்சன் கோக்கை பதவியேற்பதற்கு முன்பாகவே 11 பேரின் பெயரை உச்சநீதிமன்ற கொலீஜியம் அமைப்பு பரிந்துரை செய்தது. இந்த 11 பேரின் பெயரைமத்திய அரசு நிராகரித்து விட்டது. மத்திய அரசின் இந்த முடிவை ரஞ்சன் கோக்காய் தலைமையிலான கொலீஜியம் அமைப்பு ஏற்றுக்கொண்டது. மேலும் ஜம்மு காஸ்மீர் மாநில உயர்நீதிமன்ற நீதிபதிக்கு பரிந்துரைக்கபட்ட பெயர்களை ஏற்காத காரணத்தை தெரிவித்த கொலீஜியம் அமைப்பு மத்திய அரசு அரசின்ப […]