Tag: CENTCOM

எமன் மீது அமெரிக்கா வான்வெளி தாக்குதல்! 38 பேர் பலி!

ஏமன் : அமெரிக்க ராணுவம் நேற்று (ஏப்ரல் 17) ஏமனின் ஹொதெய்தா மாகாணத்தில் உள்ள ராஸ் இசா எண்ணெய் துறைமுகத்தின் மீது வான்வழித் தாக்குதல் நடத்தியது. இந்தத் தாக்குதல் ஹவுதி கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள எண்ணெய் துறைமுக பகுதியை குறிவைத்து நடத்தப்பட்டது எனக் கூறப்படுறது. இந்த தாக்குதலுக்கு அமெரிக்க மத்திய கட்டளைப் பிரிவு (CENTCOM) இந்தத் தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ளது. அமெரிக்காவுக்கு எதிராக செயல்பட்டு வரும் ஹவுதி கிளர்ச்சியாளர்களின் வருவாய் ஆதாரங்களை தடுப்பதற்காக இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. […]

#USA 3 Min Read
US Strike Yeman