Tag: CENTAL JAIL

BREAKING NEWS:”சிறை கைதி சொகுசு வாழ்க்கை எதிரொலி” மதுரை மத்திய சிறை திடீர் சோதனை…!!

மதுரை மத்திய சிறையில் 100க்கும் மேற்பட்ட போலீசார் சோதனை செய்வதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகம் முழுவதும் சிறைகளில் சிறை கைதிகள் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வருவதாக புகார் எழுந்த நிலையில் தமிழகம் முழுவதும் உள்ள மத்திய சிறைகளில் கோதனை நடைபெற்றது.இந்நிலையில் இன்று மதுரை மத்திய சிறையில் டி.ஜ.ஜி., பழனி தலைமையில் போலீசார் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். இந்த சோதனையில் சுமார் 150 போலீசார் ஈடுபட்டுள்ளதாக தெரிகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் புழல்சிறை , சேலம், […]

#Politics 2 Min Read
Default Image

“கைதி சிறை சொகுசு வாழ்க்கை”எதிரொலி 8 காவல் இடமாற்றம்…!!

சிறையில் சொகுசு வாழ்க்கை எதிரொலியாக புழல் மத்திய சிறையின் வார்டன் உள்பட 8 காவலர்கள் வெவ்வேறு சிறைகளுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். கடந்த சில தினங்களுக்கு முன் புழல் சிறையில் கைதிகள் மெத்தை தலையணை,செல்போன்,டி.விக்கள் என்று சொகுசு விடுதியை போல சிறையில் வசதிகளை அனுபவித்த போட்டோக்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் தமிழகத்தில் உள்ள சேலம் புழல் சிறைச்சாலை,கடலூர்,கோவை சிறைச்சாலைகளிலும் காவல்துறை திடீரென சோதனை நடத்தியது. இதில் டி.விக்கள்,எஃப்ம்கள்,செல்போங்கள் என்று பல பொருட்களை பறிமுதல் செய்தது.இந்நிலையில் சிறையில் […]

#Politics 3 Min Read
Default Image

BREAKING NEWS:”டி.வி.க்கள், எப்.எம். ரேடியோக்கள், செல்போன்கள்” புழல் சிறையில் பறிமுதல்..!!!

சென்னை புழல் மத்திய சிறையில் 750-க்கும் மேற்பட்ட தண்டனை கைதிகள் அடைக்கப்பட்டு உள்ளனர். இவர்களில் சர்வதேச போதை பொருள் கடத்தல் கும்பலை சேர்ந்தவர்களும், தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பை சேர்ந்தவர்களும் இருக்கின்றனர். இந்நிலையில் புழல் சிறையில் தண்டனை கைதிகள் சொகுசு வாழ்க்கை வாழ்ந்துவரும் புகைப்படங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அதில் சில கைதிகள் சொகுசு மெத்தையுடன் கூடிய அறை, ஆடம்பர உடை, விதவிதமான உணவுகள், செல்போன்களுடன் உல்லாச வாழ்க்கை வாழ்ந்தது தெரியவந்தது. இதனால் சிறைத்துறை அதிகாரிகள் அதிரடி […]

#Madurai 4 Min Read
Default Image