மத்திய அரசு ஊழியர்கள் தங்கள் அலுவலகங்களைச் சுத்தம் செய்யும் பணியில் அடுத்த 2 வாரங்களுக்கு ஈடுபட வேண்டும் என்று பணியாளர் மற்றும் பயிற்சித்துறை உத்தரவிட்டுள்ளது. தூய்மையே உண்மையான சேவை திட்டத்தை பிரதமர் மோடி கடந்த 15-ம் தேதி தொடங்கினார். வருகிற 2ந் தேதி வரை நடைபெறும் இந்த இயக்கத்தின் நோக்கம், சுகாதாரப்பணியில் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி, அவர்களையும் பணியில் ஈடுபடச் செய்வதாகும். இந்நிலையில், மத்திய அரசின் அனைத்துத் துறைகளிலும், அமைச்சகங்களிலும் பணியாற்றும் ஊழியர்களும், அதிகாரிகளும் தினமும் 6 […]
பிரதமர் மோடியின் நான்காண்டு கால ஆட்சியில், ஊழலை ஒழித்து வெளிப்படைத் தன்மையுடன் கூடிய நிர்வாகம் நடைபெற்று வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. பிரதமர் மோடி அரசு பதவியேற்று இன்றுடன் நான்கு ஆண்டுகள் நிறைவடைந்து ஐந்தாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. இதையொட்டி மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்கும் வகையில் பயிர்க் காப்பீடு, குறைந்தபட்ச உற்பத்தி விலை அதிகரிப்பு என பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. பண மதிப்பிழப்பு நடவடிக்கை சந்தேகத்திற்கிடமான பண பரிவர்த்தனைகளை வெளிக் […]